Tamil Dictionary 🔍

சற்சூத்திரன்

satrsoothiran


ஊனுண்ணலை ஒழித்துச் சமயாசாரந் தோடிருக்குஞ் சூத்திரவகுப்பினன். (சி. போ. பா. சிறப்புப்பாயி. பக். 26.) Sect of šūdras who abstain from animal food and are strict in religious observances;

Tamil Lexicon


caṟ-cūttiraṉ,
n. id. +.
Sect of šūdras who abstain from animal food and are strict in religious observances;
ஊனுண்ணலை ஒழித்துச் சமயாசாரந் தோடிருக்குஞ் சூத்திரவகுப்பினன். (சி. போ. பா. சிறப்புப்பாயி. பக். 26.)

DSAL


சற்சூத்திரன் - ஒப்புமை - Similar