சூத்திரன்
soothiran
புட்பராகம் ,வைடூரியம் ; தச்சன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைடூரியம். (W.) 3. Cat's eye; புஷ்பராகம். (W.) 2. Topaz; நான்காம் வருணத்தோன் (பிங்) Person of the fourth or lowest of the original castes of the Hindus முப்புரிநூலணிந்தோன். (யாழ். அக.) One who wears the triple cord or the sacred thread; தச்சன். (அக.நி.) Carpenter;
Tamil Lexicon
s. (fem. சூத்திரச்சி, pl. சூத்தி ரர், com. சூத்திராள்) a Sudra, a member of the 4th caste. சூத்திரசாதி, the Sudra caste.
J.P. Fabricius Dictionary
, [cūttirṉ] ''s.'' The topaz, புஷ்்பராகம். 2. The cat's eye, a precious stone, வைடூரியம். ''(M. Dic.)''
Miron Winslow
cūttiraṉ,
n. šūdra.
Person of the fourth or lowest of the original castes of the Hindus
நான்காம் வருணத்தோன் (பிங்)
2. Topaz;
புஷ்பராகம். (W.)
3. Cat's eye;
வைடூரியம். (W.)
cūttiraṉ,
n. sūtra.
Carpenter;
தச்சன். (அக.நி.)
cūttiraṉ
n. sūtra.
One who wears the triple cord or the sacred thread;
முப்புரிநூலணிந்தோன். (யாழ். அக.)
DSAL