கர்ப்பம்
karppam
கரு ; கருக்கொள்கை ; உட்கொண்டது ; நாடகச் சந்தி ஐந்தனுள் ஒன்று ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரு. 1. Embryo, foetus, the young in the womb ; உட்கொண்டது. அர்த்தகர்ப்பமுள்ள பாட்டு. 3. Fig., essence, sustance; inside, inner contents of anything ; நாடகச்சந்தியைந்தனுள் ஒன்று. 4. Crisis of a plot in a drama, one of five nāṭaka-c-canti, q.v.; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. 5. Name of an Upaniṣad ; கருப்பாசயம். 2. Womb; matrix ;
Tamil Lexicon
கருப்பம், கெர்ப்பம், s. embryo, the foetus, கரு; 2. the womb, கருப் பாசயம்; 3. pregnancy, கருக்கொள் கை; 4. the inside of anything, உள்; 5. name of an Upanishad. கர்ப்பக்கிரகம், the inner sanctuary of a Hindu temple. கர்ப்பக்குழி, --கோசம், --கோளகை, the uteras.
J.P. Fabricius Dictionary
கரு.
Na Kadirvelu Pillai Dictionary
[karppam ] --கருப்பம், ''s.'' The em bryo, the f&oe;tus, the young in the womb, சினை. 2. ''(Met.)'' The womb, கருப்பாசயம். 3. Pregnancy or fecundation, கருக்கொள்கை. 4. The inside of any thing, உள். Wils. p. 284.
Miron Winslow
karppam
n. garbha.
1. Embryo, foetus, the young in the womb ;
கரு.
2. Womb; matrix ;
கருப்பாசயம்.
3. Fig., essence, sustance; inside, inner contents of anything ;
உட்கொண்டது. அர்த்தகர்ப்பமுள்ள பாட்டு.
4. Crisis of a plot in a drama, one of five nāṭaka-c-canti, q.v.;
நாடகச்சந்தியைந்தனுள் ஒன்று.
5. Name of an Upaniṣad ;
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று.
DSAL