கசகர்ப்பம்
kasakarppam
வெகுகாலந்தங்குங் கருப்பம். 1. Long period of gestation, as of an elephant which is 18 months for a female calf and 22 months for a male calf; நீடித்தகால முயற்சி. இதைப்பற்றிய பிரயத்தினம் கசகர்ப்பம். 2. A tediously long period of endeavour before actual realization;
Tamil Lexicon
kaca-karppam
n. gaja +.
1. Long period of gestation, as of an elephant which is 18 months for a female calf and 22 months for a male calf;
வெகுகாலந்தங்குங் கருப்பம்.
2. A tediously long period of endeavour before actual realization;
நீடித்தகால முயற்சி. இதைப்பற்றிய பிரயத்தினம் கசகர்ப்பம்.
DSAL