சொக்கப்பனை
sokkappanai
கார்த்திகைத் திருவிழாவில் கோயில்களுக்கு முன்பு எரிக்கும் பனையோலைக் கூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கார்த்திகைத் திருவிழாவில் கோயில்களுக்கு முன்பு எரிக்கும் பனையோலைக் கூடு. வானளாவு மோங்கு சொக்கப்பனை (திருநெல்.பு.தீபம்.15). Bonfire with palmyra leaves lit in front of temples in Kārttikai festival;
Tamil Lexicon
cokka-p-paṉai,
n. சொக்கம்2 +.
Bonfire with palmyra leaves lit in front of temples in Kārttikai festival;
கார்த்திகைத் திருவிழாவில் கோயில்களுக்கு முன்பு எரிக்கும் பனையோலைக் கூடு. வானளாவு மோங்கு சொக்கப்பனை (திருநெல்.பு.தீபம்.15).
DSAL