Tamil Dictionary 🔍

நிர்ச்சரை

nircharai


நவபதார்த்தத்துளொன்றும் சஞ்சிதகர்மத்தை அழிக்கவல்லதுமான சைனதத்துவம். (சீவக.2814, உரை) The principle which reduces or destroys accumulated karma, one of nava-patārttam, q.v.;

Tamil Lexicon


nirccarai,
n. nir-jarā. (Jaina.)
The principle which reduces or destroys accumulated karma, one of nava-patārttam, q.v.;
நவபதார்த்தத்துளொன்றும் சஞ்சிதகர்மத்தை அழிக்கவல்லதுமான சைனதத்துவம். (சீவக.2814, உரை)

DSAL


நிர்ச்சரை - ஒப்புமை - Similar