சமர்ப்பித்தல்
samarppithal
கடவுள் , பெரியோர்களுக்குக் காணிக்கை முதலியன அளிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளர் பெரியோர்களுக்குக் காணிக்கை முதலாயின அளித்தல். ஈசனிடத் தெப்பொருளுஞ் சமர்ப்பித்து (ஞானவா. அருச்.13). To offer, as to God; to dedicate, as a book;
Tamil Lexicon
camarppi-,
11 v. tr. samarppi.
To offer, as to God; to dedicate, as a book;
கடவுளர் பெரியோர்களுக்குக் காணிக்கை முதலாயின அளித்தல். ஈசனிடத் தெப்பொருளுஞ் சமர்ப்பித்து (ஞானவா. அருச்.13).
DSAL