Tamil Dictionary 🔍

சிப்பம்

sippam


சிறு மூட்டை ; புகையிலைச் சுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருத்தன் எடுக்கக் கூடிய புகையிலைச் சுமை. (w.) 2. A man's load of tobacco leaves; அற்பம். (J.) A little, trifle; சிற்பம். கடிமலர்ச் சிப்பமும் (பெருங். உஞ்சைக். 34, 167). Architecture, statuary art, artistic fancy work; சிறுமுட்டை. 1. Parcel, bundle;

Tamil Lexicon


s. (Tel.) a parcel, bale, bundle, மூட்டை; 2. a man's load of tobacco leaves; 3. (Sans ஸ்வல்பம்) a little, trifle. சிப்பமாக்க, to make things into parcels. சிப்பங் கட்ட, to bind up cloth etc. into a bundle. சிப்பம் சிப்பமாய், in small bundles or parcels.

J.P. Fabricius Dictionary


சிறுகட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cippm] ''s.'' (''Tel.'' சிப்பமு.) A pack, a parcel, a package, a bundle, as of cloth, &c., சீலைமுட்டை. 2. A pack of tobacco forming a man's load. புகையிலைச்சுமை. 3. ''[prov.]'' (''a change of'' சிற்பம்.) A little, a trifle, சின்னது. ''(c.)''

Miron Winslow


cippam,
n. T. cippamu. [M. cippam.] (w.)
1. Parcel, bundle;
சிறுமுட்டை.

2. A man's load of tobacco leaves;
ஒருத்தன் எடுக்கக் கூடிய புகையிலைச் சுமை. (w.)

cippam
n. prob. svalpa.
A little, trifle;
அற்பம். (J.)

cippam
n. šilpa.
Architecture, statuary art, artistic fancy work;
சிற்பம். கடிமலர்ச் சிப்பமும் (பெருங். உஞ்சைக். 34, 167).

DSAL


சிப்பம் - ஒப்புமை - Similar