Tamil Dictionary 🔍

சயதரன்

sayatharan


கலிங்கத்துப்பரணித் தலைவனான முதற் குலோத்துங்கன் சிறப்புப் பெயர். சயதர னுயர்புலி தழைகவே (கலிங். 20). A surname of kulōttuṅka I, the hero of kaliṅkattu-p-paraṇi;

Tamil Lexicon


cayataraṉ,
n. Jaya-dhara.
A surname of kulōttuṅka I, the hero of kaliṅkattu-p-paraṇi;
கலிங்கத்துப்பரணித் தலைவனான முதற் குலோத்துங்கன் சிறப்புப் பெயர். சயதர னுயர்புலி தழைகவே (கலிங். 20).

DSAL


சயதரன் - ஒப்புமை - Similar