சம்மிராட்டு
sammiraattu
ஏகச்சக்கராதிபதி; Supreme ruler, paramount sovereign; ஆண் டொன்றுக்கு வெண்பொற்காசுகள் ஒரு கோடிக்கு மேல் பத்துக்கோடிவரை வருவாயாகவுடைய அரசன். (சுக்கிரநீதி, 26.) King whose annual revenue is above 1 crore and below 10 crores of silver coins;
Tamil Lexicon
s. a supreme ruler, an emperor, ஏகசக்கிராதிபதி.
J.P. Fabricius Dictionary
cammirāṭṭu
n. sam-rāṭ nom. sing. of sam-rāj.
Supreme ruler, paramount sovereign;
ஏகச்சக்கராதிபதி;
cammirāṭṭu
n. samrāṭ.
King whose annual revenue is above 1 crore and below 10 crores of silver coins;
ஆண் டொன்றுக்கு வெண்பொற்காசுகள் ஒரு கோடிக்கு மேல் பத்துக்கோடிவரை வருவாயாகவுடைய அரசன். (சுக்கிரநீதி, 26.)
DSAL