சம்மாதம்
sammaatham
ஒரு பழைய வரி (I. M. P. Cg. 835.) 1. An ancient tax; கலால் முதலியவற்றில் அரசாங்கத்தாரோடு வியாபாரி செய்து கொள்ளும் ஒப்பந்தம். (W.) 2. A contract or commutation made by a merchant with the officers of excise;
Tamil Lexicon
, [cmmātm] ''s. [prov.]'' A contract or commutation made by a merchant with the officers of excise, மாற்றுவரிகொடுத்தல். ''(Beschi.)''
Miron Winslow
cammātam,
n. perh. sammāda.
1. An ancient tax;
ஒரு பழைய வரி (I. M. P. Cg. 835.)
2. A contract or commutation made by a merchant with the officers of excise;
கலால் முதலியவற்றில் அரசாங்கத்தாரோடு வியாபாரி செய்து கொள்ளும் ஒப்பந்தம். (W.)
DSAL