Tamil Dictionary 🔍

சம்பைதாளம்

sampaithaalam


எழுவகைத்தாளத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்ததாளத்தோன்று . A variety of time-measure, one of See cattat-tāḷam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' As சம்பை, 2.

Miron Winslow


campai-tāḷam,
n. சம்பை+. (Mus.)
A variety of time-measure, one of See cattat-tāḷam, q.v.;
சத்ததாளத்தோன்று .

DSAL


சம்பைதாளம் - ஒப்புமை - Similar