சம்வரை
samvarai
நவ பதார்த்தங்களுள் உயிரைக் கன்மம் அணுகாமல் தடுப்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நவபதார்த்தங்களுள் சீவனைக் கன்மம் அணுமவொட்டாதபடி தடுப்பது. (சீவக. 2814, உரை.) That which impedes the inflow of karma into the soul, one of nava-patārttam, q.v.;
Tamil Lexicon
camvarai,
n. sam-vara. (Jaina.)
That which impedes the inflow of karma into the soul, one of nava-patārttam, q.v.;
நவபதார்த்தங்களுள் சீவனைக் கன்மம் அணுமவொட்டாதபடி தடுப்பது. (சீவக. 2814, உரை.)
DSAL