Tamil Dictionary 🔍

சமபந்தி

samapandhi


ஒரே பந்தியில் உண்ணுமுரிமை ; விருந்தில் ஒரே வரிசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருந்தில் ஒரேவரிசை சம்பந்தியினோர்க்கு (சேதுபு. தனுக்.11) 1. Same row at a feast;

Tamil Lexicon


, ''s.'' Equality in guests at table, விருந்திற்சரிசமம்.

Miron Winslow


cama-panti,
n. id.+.paṅkti.
1. Same row at a feast;
விருந்தில் ஒரேவரிசை சம்பந்தியினோர்க்கு (சேதுபு. தனுக்.11)

2. Right of taking meals at the same table, commensality;
ஒரே பந்தியில் உணவு கொள்ளும் உரிமை. அவனுக்குச் சமபந்தியில்லை

DSAL


சமபந்தி - ஒப்புமை - Similar