Tamil Dictionary 🔍

சமுதாயவிண்ணப்பம்

samuthaayavinnappam


பலர் ஒன்றுகூடிச் செய்து கொள்ளும் மனு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலர் ஒன்றுகூடிச் செய்துகொள்ளும் மனு. Chr. A general petition or request; mahazar;

Tamil Lexicon


, ''s. [Christian usage.]'' A general supplication, litany.

Miron Winslow


Camutāya-viṇṇap-pam,
n. id. +.
A general petition or request; mahazar;
பலர் ஒன்றுகூடிச் செய்துகொள்ளும் மனு. Chr.

DSAL


சமுதாயவிண்ணப்பம் - ஒப்புமை - Similar