சமுதாயிகம்
samuthaayikam
ஒன்றுகூடுவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்று கூடுவது. ஏககாலத்திலே சமுதாயிகமாக ஒரு காரியத்தைப் பண்ணுவது எவ்வாறு (சி.சி. 2, 56, சிவாக்.). That which combines or unites;
Tamil Lexicon
Camutāyikam,
n. id. +.
That which combines or unites;
ஒன்று கூடுவது. ஏககாலத்திலே சமுதாயிகமாக ஒரு காரியத்தைப் பண்ணுவது எவ்வாறு (சி.சி. 2, 56, சிவாக்.).
DSAL