சுவர்ணபுஷ்பம்
suvarnapushpam
பரிதானம். colloq. 4. Bribe; வேலையின் பொருட்டு அளிக்கும் சம்பாவனை. 3. Remuneration, money offered as inducement; பொற்பூ. 1. Gold flower; பொற்பூக்களுக்குப் பிரதியாகத் தேவதைகளுக்கு அர்ப்பணஞ் செய்யும் நாணயம். 2. Coins offered to gods, as substitute for gold flowers;
Tamil Lexicon
cuvarṇa-puṣpam,
n. id. +.
1. Gold flower;
பொற்பூ.
2. Coins offered to gods, as substitute for gold flowers;
பொற்பூக்களுக்குப் பிரதியாகத் தேவதைகளுக்கு அர்ப்பணஞ் செய்யும் நாணயம்.
3. Remuneration, money offered as inducement;
வேலையின் பொருட்டு அளிக்கும் சம்பாவனை.
4. Bribe;
பரிதானம். colloq.
DSAL