Tamil Dictionary 🔍

விண்ணப்பம்

vinnappam


வேண்டுகோள் ; பணிவுடன் கேட்குதல் ; மன்றாட்டம் ; பெரியோர்முன் பணிந்து கூறும் அறிவிப்பு ; கடவுளின் திருமுன்பு பாசுரம் முதலியன ஓதுகை ; மனு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனு. Mod. 3. Petition; பெரியோர்முன் பணிந்து கூறும் அறிவிப்பு. அடியேன் செய்யும் விண்ணப்பமே (திவ். இயற். திருவிருத். 1). 1. Supplication, respectful representation; கடவுள் திருமுன்பு பாசுரம் முதலியன ஓதுகை. திருப்பதியம்விண்ணப்பஞ் செய்யவும் (S. I. I. ii, 254, 4). 2. Recitation of sacred hymns in the presence of the deity;

Tamil Lexicon


s. a humble address, petition, supplication, மன்றாட்டு. விண்ணப்பக் காரன், a petitioner. விண்ணப்பம் பண்ண, -செய்ய, to supplicate, to petition.

J.P. Fabricius Dictionary


viṇṇappam
n. Pkt. viṇṇappa vijnjāpana.
1. Supplication, respectful representation;
பெரியோர்முன் பணிந்து கூறும் அறிவிப்பு. அடியேன் செய்யும் விண்ணப்பமே (திவ். இயற். திருவிருத். 1).

2. Recitation of sacred hymns in the presence of the deity;
கடவுள் திருமுன்பு பாசுரம் முதலியன ஓதுகை. திருப்பதியம்விண்ணப்பஞ் செய்யவும் (S. I. I. ii, 254, 4).

3. Petition;
மனு. Mod.

DSAL


விண்ணப்பம் - ஒப்புமை - Similar