Tamil Dictionary 🔍

சமுக்காளம்

samukkaalam


காண்க : சமக்காளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சமக்காளம்.

Tamil Lexicon


s. (Hind.) a carpet, கம்பளம் -- same as சமக்காளம். சமுக்காளக் கோட்டுப்புலி, a royal tiger. சமுக்காளம் போட, to spread or place a carpet. ரத்தின சமுக்காளம், a carpet richly variegated.

J.P. Fabricius Dictionary


, [cmukkāḷm] ''s. [Hind. vul.]'' A kind of carpet, a striped kind of cloth for sleeping on, நூற்கம்பளம்.

Miron Winslow


camukkāḷam,
n.
See சமக்காளம்.
.

DSAL


சமுக்காளம் - ஒப்புமை - Similar