சமுக்கா
samukkaa
தொலைநோக்காடி ; திசையறிகருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சமுக்காக்குழல். திசையறிகருவி. (J.) Mariner's compass;
Tamil Lexicon
s. (for.) a mariner's compass. சமுக்காவைப் பார்த்துக்கொண்டு ஓட, to sail by the compass.
J.P. Fabricius Dictionary
, [cmukkā] ''s. [for.]'' (''also'' சமுக்காக்கு ழல்.) Telescope, தூரதிருஷ்டிக்கண்ணாடி. 2. ''[prov.]'' The mariner's compass, காந்தப்பெ ட்டி.
Miron Winslow
Camukkā,
n.
Mariner's compass;
திசையறிகருவி. (J.)
Camukkā,
n.
See சமுக்காக்குழல்.
.
DSAL