Tamil Dictionary 🔍

சமானோதகன்

samaanothakan


பிதிர்களுக்கு நீர் விடுதற்குரியோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எட்டாந் தலைமுறை முதல் பதினான்காந்தலைமுறை முடிவுவரையும் ஒரே பிதிரர்கட்கு எள்ளுந் தண்ணீரும் விடுதற்கு உரிமையுள்ள ஞாதியர். (Legal) Agnates from the 8th to the 14th degree, extended to remoter agnates also if the relationship can be clearly established, as connected through libations of water;

Tamil Lexicon


Camāṉōtakaṉ,
n. Samānōdaka.
(Legal) Agnates from the 8th to the 14th degree, extended to remoter agnates also if the relationship can be clearly established, as connected through libations of water;
எட்டாந் தலைமுறை முதல் பதினான்காந்தலைமுறை முடிவுவரையும் ஒரே பிதிரர்கட்கு எள்ளுந் தண்ணீரும் விடுதற்கு உரிமையுள்ள ஞாதியர்.

DSAL


சமானோதகன் - ஒப்புமை - Similar