தசவாயு
thasavaayu
உடலில் நிற்கும் பத்து வாயு ; அவை : அபானன் , உதானன் , கிருகரன் , கூர்மன் , சமானன் , தனஞ்சயன் , தேவதத்தன் , நாகன் , பிராணன் , வியாழன் என்பன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதனதன். தஞ்சயன் என்ற பத்து வாயுக்கள். (பிங்) . The ten vital airs of the body, viz., pirāṇa, apā a, utā an, viyā a, camā a, nāka, kūrma, kirukara, tēvatatta, ta acaya;
Tamil Lexicon
, ''s.'' The ten vital airs suppos ed to be in the human body.
Miron Winslow
taca-vāyu-,.
n.id. +.
The ten vital airs of the body, viz., pirāṇa, apā a, utā an, viyā a, camā a, nāka, kūrma, kirukara, tēvatatta, ta acaya;
பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதனதன். தஞ்சயன் என்ற பத்து வாயுக்கள். (பிங்) .
DSAL