சிமிழ்ப்பு
similppu
பந்தம் ; கட்டுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பந்தம். காதலில் வருசிமிழ்ப்பனைத்தும் (கூர்மபு. இந்திர. 30). 1. Bondage, tie;
Tamil Lexicon
கட்டு, கட்டுகை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Binding, tying, fastening, கட்டுகை. 2. A tie, a bandage, கட்டு.
Miron Winslow
cimiḻppu,
n. id.
1. Bondage, tie;
பந்தம். காதலில் வருசிமிழ்ப்பனைத்தும் (கூர்மபு. இந்திர. 30).
DSAL