குமிழ்ப்பு
kumilppu
குமிழ் எழுகை ; மயிர்ச்சிலிர்ப்பு ; கொழிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குமிழெழுகை. 1. Bubling up; மயிர்ச்சிலிர்ப்பு. (உரி. நி.) 2. Hairs standing on end, horripilation; கொழிக்கை. (தைலவ. வைத்திய. 12.) 3. Winnowing;
Tamil Lexicon
, ''v. noun.'' Bubbling up, குமிழ்க்கை. 2. Momentary swelling at the root of the hairs of the body, accom panied with horripilation, புளகம்.
Miron Winslow
kumiḻppu,
n. குமிழ்-.
1. Bubling up;
குமிழெழுகை.
2. Hairs standing on end, horripilation;
மயிர்ச்சிலிர்ப்பு. (உரி. நி.)
3. Winnowing;
கொழிக்கை. (தைலவ. வைத்திய. 12.)
DSAL