சரமாரி
saramaari
அம்புமழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அம்பு மழை. சலமாமுகில் ... சரமாரி பொழிந்து (திவ். பெரியாழ். 3, 5, 8). Shower of arrows;
Tamil Lexicon
--சரவருஷம், ''s.'' A shower of arrows. ''(c.)''
Miron Winslow
Cara-māri,
n. சரம் +.
Shower of arrows;
அம்பு மழை. சலமாமுகில் ... சரமாரி பொழிந்து (திவ். பெரியாழ். 3, 5, 8).
DSAL