மரத்தார்
marathaar
பகுத்தறிவில்லாதவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகுத்தறிவில்லதார். மரத்தாரிம் மாணாக் குடிப்பிறந்தார் (நாலடி. 145) Blockheads, wooden-headed persons;
Tamil Lexicon
marattār
n. மரம்.
Blockheads, wooden-headed persons;
பகுத்தறிவில்லதார். மரத்தாரிம் மாணாக் குடிப்பிறந்தார் (நாலடி. 145)
DSAL