Tamil Dictionary 🔍

சித்தார்

sithaar


வடதேசத்தில் பெரிதும் வழங்கும் ஒரு வகை நரம்புவாத்தியம். A three-stringed guitar with movable frets, common in North India; கோர்ட்டு சம்மன். Loc. Summons;

Tamil Lexicon


s. (for.) a musical instrument, a quitar; 2. (Port.) a summons.

J.P. Fabricius Dictionary


cittār,
n. U. sitār.
A three-stringed guitar with movable frets, common in North India;
வடதேசத்தில் பெரிதும் வழங்கும் ஒரு வகை நரம்புவாத்தியம்.

cittār,
n. Portcitar.
Summons;
கோர்ட்டு சம்மன். Loc.

DSAL


சித்தார் - ஒப்புமை - Similar