Tamil Dictionary 🔍

சமதீதம்

samatheetham


ஐக்கியம் ; கழிந்தது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழிந்தது. (சங். அக.) That which is past; ஐக்கியம். (யாழ். அக.) Union;

Tamil Lexicon


s. union, communion, ஐக்கி யம்; 2. that which is past, கழிந்தது. சமதீதப்் பிரயோசனம், public good.

J.P. Fabricius Dictionary


ஐக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [camatītam] ''s.'' Union, communion, ஐக்கி யம். ''(R.)''

Miron Winslow


camatītam,
n. sam-atīta.
That which is past;
கழிந்தது. (சங். அக.)

camatītam,
n. prob. samati-tā.
Union;
ஐக்கியம். (யாழ். அக.)

DSAL


சமதீதம் - ஒப்புமை - Similar