Tamil Dictionary 🔍

சப்தபதார்த்தம்

sapthapathaartham


சைனசம்பிரதாயத்திற்குரிய சிவம், நிர்ச்சிவம், சற்சிவம, நிர்ச்சரன், ஆசிரவம், பத்தம், மோட்சம் ஆகிய ஏழுபொருள்கள். (வேதா. சூ. 24, உரை.) 2. (Jaina.) The seven categories of metaphysics, viz., oīvam, nirccīvam, caṟcīvam, nirccaraṉ, āciravam, pantam, mōṭcam; திரவியம், குணம், கிரியை, சாமானியம், விசேடம், சமவாயம், அபாவம் என்ற எழுவகைப் பொருள்கள். 1. The seven categories of Indian logic viz., tiraviyam, kuṇam, kiriyai, cāmāṉiyam, vicēṭam, camavāyam, apāvam;

Tamil Lexicon


capta-patārttam,
n. saptan+.
1. The seven categories of Indian logic viz., tiraviyam, kuṇam, kiriyai, cāmāṉiyam, vicēṭam, camavāyam, apāvam;
திரவியம், குணம், கிரியை, சாமானியம், விசேடம், சமவாயம், அபாவம் என்ற எழுவகைப் பொருள்கள்.

2. (Jaina.) The seven categories of metaphysics, viz., oīvam, nirccīvam, caṟcīvam, nirccaraṉ, āciravam, pantam, mōṭcam;
சைனசம்பிரதாயத்திற்குரிய சிவம், நிர்ச்சிவம், சற்சிவம, நிர்ச்சரன், ஆசிரவம், பத்தம், மோட்சம் ஆகிய ஏழுபொருள்கள். (வேதா. சூ. 24, உரை.)

DSAL


சப்தபதார்த்தம் - ஒப்புமை - Similar