Tamil Dictionary 🔍

சமயபதார்த்தம்

samayapathaartham


சைவசமயத்தார் கொள்ளற்குரிய பதி, பசு, பாசம், பதிகிருத்தியம், பசுகருமம், பசுபோகம், முத்திசாதனம், முத்தி என்ற எண்வகைப் பொருள்கள். (சைவப். 67.) The eight-fold doctrinal principles viz., pati, pacu, pācam, patikiruttiyam, pacu-karumam, pacu-pōkam, mutticātaṉam, mutti;

Tamil Lexicon


camaya-patārttam,
n. id. +. (šaiva.)
The eight-fold doctrinal principles viz., pati, pacu, pācam, patikiruttiyam, pacu-karumam, pacu-pōkam, mutticātaṉam, mutti;
சைவசமயத்தார் கொள்ளற்குரிய பதி, பசு, பாசம், பதிகிருத்தியம், பசுகருமம், பசுபோகம், முத்திசாதனம், முத்தி என்ற எண்வகைப் பொருள்கள். (சைவப். 67.)

DSAL


சமயபதார்த்தம் - ஒப்புமை - Similar