சபீசதீட்சை
sapeesatheetsai
அறிவொழுக்கங்களில் சிறந்துள்ள உத்தமசீடர்க்குச் சைவசமயாசார கருமங்களைச் செய்துவரும்படி உபதேசிக்கும் கிரியாவதிதீட்சைவகை. (சி. சி. 8, 3, சிவாக்.) A mode of initiation in which the guru gives a properly qualified and learned disciple instructions on routine religious duties, a kind of kiriyāvati, q.v.;
Tamil Lexicon
capīca-tīṭcai,
n. sa-bīja+. (šaiva.)
A mode of initiation in which the guru gives a properly qualified and learned disciple instructions on routine religious duties, a kind of kiriyāvati, q.v.;
அறிவொழுக்கங்களில் சிறந்துள்ள உத்தமசீடர்க்குச் சைவசமயாசார கருமங்களைச் செய்துவரும்படி உபதேசிக்கும் கிரியாவதிதீட்சைவகை. (சி. சி. 8, 3, சிவாக்.)
DSAL