கசபரீட்சை
kasapareetsai
அறுபத்துநான்கு கலையுள் யானை இலக்கணம் அறியும் வித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுபத்துநாலு கலையுள் யானையிலக்கணம் அறியும் வித்தை. Science relating to the points of the elephant, one of Aṟupattu-nālu-kalai,q.v.;
Tamil Lexicon
kaca-parīṭcai
n. id. +.
Science relating to the points of the elephant, one of Aṟupattu-nālu-kalai,q.v.;
அறுபத்துநாலு கலையுள் யானையிலக்கணம் அறியும் வித்தை.
DSAL