Tamil Dictionary 🔍

சம்பாபதி

sampaapathi


சம்பாபதியின் இருப்பிடமான காவிரிப்பூம்பட்டினம் ; சம்புத்தீவைக் காவல் செய்யும் தேவதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சம்பாபதியின் இருப்பிடம்] காவிரிபூம்பட்டிணம். (மணி. பதி. 8.) 2. Kāviri-p-pūm-paṭṭiṉam, as the of Campāpati; சம்புத்தீவைக் காவல் செய்யும் தேவதை. சம்பாபதிதன் னாற்ற றோன்ற (மணி. 6, 190). 1. The tutelary goddess of Jambūdvīpa;

Tamil Lexicon


campāpati,
n.
1. The tutelary goddess of Jambūdvīpa;
சம்புத்தீவைக் காவல் செய்யும் தேவதை. சம்பாபதிதன் னாற்ற றோன்ற (மணி. 6, 190).

2. Kāviri-p-pūm-paṭṭiṉam, as the of Campāpati;
[சம்பாபதியின் இருப்பிடம்] காவிரிபூம்பட்டிணம். (மணி. பதி. 8.)

DSAL


சம்பாபதி - ஒப்புமை - Similar