Tamil Dictionary 🔍

சபர்

sapar


கடற்பயணம் ; பொறுத்தற்குறிப்பு ; அரபி ஆண்டில் இரண்டாம் மாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொறுத்தற் குறிப்பு Expr. signifying 'silence!' 'pause!' கப்பற்பிரயாணம். (W.) Voyage; அரபி வருஷத்தில் இரண்டாம் மாதம். The second month in the Arabic year;

Tamil Lexicon


s. (Hind.) a sea-voyage, a trip, சவர்; 2. silence! (interjection).

J.P. Fabricius Dictionary


, [cpr] ''s. [Arabic.]'' A sea voyage, a trip, கடல்யாத்திரை.

Miron Winslow


capar,
n. U. safar.
Voyage;
கப்பற்பிரயாணம். (W.)

capar,
int. U. ṣabr.
Expr. signifying 'silence!' 'pause!'
பொறுத்தற் குறிப்பு

capar
n. Arab. safar.
The second month in the Arabic year;
அரபி வருஷத்தில் இரண்டாம் மாதம்.

DSAL


சபர் - ஒப்புமை - Similar