Tamil Dictionary 🔍

சன்மினி

sanmini


துர்க்கைக்குத் தொண்டுசெய்யும் பெண்பேய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர்க்காதேவிக்குத் தொண்டுபுரியும் பெண்பேய். (திவா.) Demoness attendant on Durgā;

Tamil Lexicon


, [caṉmiṉi] ''s.'' A female attendant of Kali, காளியேவல்செய்பவள். ''Sa. Charmminee.''

Miron Winslow


caṉmiṉi,
n. perh. šarmiṇī.
Demoness attendant on Durgā;
துர்க்காதேவிக்குத் தொண்டுபுரியும் பெண்பேய். (திவா.)

DSAL


சன்மினி - ஒப்புமை - Similar