மின்மினி
minmini
ஒளிவீசும் ஒரு பூச்சிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒளிவீசும் ஒருவகைப் பூச்சி. மதியாதவன்கதிர் மின்மினிபோலொளிர் (அஷ்டப். திருவேங்கடத்தந். 20). Firefly;
Tamil Lexicon
--மின்மினிப்பூச்சி, ''s.'' [''vul.'' மின்னிட்டாம்பூச்சி, மின்னாம்பூச்சி.] A fire-fly, glow-worm.
Miron Winslow
miṉmiṉi
n. மினுமினு-.
Firefly;
ஒளிவீசும் ஒருவகைப் பூச்சி. மதியாதவன்கதிர் மின்மினிபோலொளிர் (அஷ்டப். திருவேங்கடத்தந். 20).
DSAL