Tamil Dictionary 🔍

சைமினி

saimini


சைமினி நகரோன் (பிங்.197). See சையமினி. பூருவமீமாஞ்சையின் ஆசிரியரான ஒரு முனிவர். அக்கபாதன் கணாதன் சைமினி. (மணி.27. 82). A sage-philosopher, the author of Pūrva-Mīmāmsā-Sūtra;

Tamil Lexicon


s. famous Rishi. சைமினிச்சூத்திரம், the system of the Rishi.

J.P. Fabricius Dictionary


, [caimiṉi] ''s. (Sa Jaimini.)'' A famous Rishi, ஓரிருடி.

Miron Winslow


caimiṉi,
n. samyaminī.
See சையமினி.
சைமினி நகரோன் (பிங்.197).

caimiṉi,
n. Jaimini.
A sage-philosopher, the author of Pūrva-Mīmāmsā-Sūtra;
பூருவமீமாஞ்சையின் ஆசிரியரான ஒரு முனிவர். அக்கபாதன் கணாதன் சைமினி. (மணி.27. 82).

DSAL


சைமினி - ஒப்புமை - Similar