Tamil Dictionary 🔍

சன்மார்க்கம்

sanmaarkkam


நன்னெறி ; ஞானநெறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்னெறி சன்மார்க்க நெறியிலாத் துன்மார்க்கனேனையும் (தாயு. சின்மய. 1). 1. Good conduct, morality, the path of virtue; ஞானநெறி. (சி. சி. 8இ 22.) 2. (šaiva.) The path of wisdom;

Tamil Lexicon


s. good conduct, the path of virtue.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Good conduct, good be havior, morality, virtue, நன்னெறி. W. p. 891. SANMARGA. ''(c.)'' 2. The religious course of the ஞானி or the fourth order of the Saiva system.

Miron Winslow


caṉ-mārkkam,
n. id. +.
1. Good conduct, morality, the path of virtue;
நன்னெறி சன்மார்க்க நெறியிலாத் துன்மார்க்கனேனையும் (தாயு. சின்மய. 1).

2. (šaiva.) The path of wisdom;
ஞானநெறி. (சி. சி. 8இ 22.)

DSAL


சன்மார்க்கம் - ஒப்புமை - Similar