ஞானமார்க்கம்
gnyaanamaarkkam
ஞானநெறி , முத்தி எய்தற்குரிய தலைசிறந்த ஞானபாதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முத்தியெய்துதற்குரிய நால்வகை மார்க்கங்களுள் தலை சிறந்த ஞானபாதம். (சி. சி. 8, 22, சிவாக்.) 2. (Saiva.) The path of wisdom, considered as the most advanced of the fourfold means of salvation, āṉa stage; ஞானநெறி. 1. Life or path of religious contemplation;
Tamil Lexicon
ஞானநிலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The sublime and spiritual parts of religion. 2. The course of life according to the highest degree of Saivism--as ஞானநிலை.
Miron Winslow
njāṉa-mārkkam,
n. jnjāna +.
1. Life or path of religious contemplation;
ஞானநெறி.
2. (Saiva.) The path of wisdom, considered as the most advanced of the fourfold means of salvation, njāṉa stage;
முத்தியெய்துதற்குரிய நால்வகை மார்க்கங்களுள் தலை சிறந்த ஞானபாதம். (சி. சி. 8, 22, சிவாக்.)
DSAL