துன்மார்க்கம்
thunmaarkkam
தீநெறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீநெறி. வாய் வாதமிட்டுலறி வருந்து கின்ற துன்மார்க்கத்தை (அருட்பா, ii அவலத்தமுங்கல், 2) Evil life, vicious course of conduct, vice, immorality
Tamil Lexicon
தப்புவழி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''also'' துர்மார்க்கம்.] A vicious course of conduct, a wicked life, vice, immorality, கெட்டவழி.
Miron Winslow
tuṉ-mārkkam
n.id.+.
Evil life, vicious course of conduct, vice, immorality
தீநெறி. வாய் வாதமிட்டுலறி வருந்து கின்ற துன்மார்க்கத்தை (அருட்பா, ii அவலத்தமுங்கல், 2)
DSAL