அன்னதானம்
annathaanam
சோறு வழங்குகை ; காண்க : அன்னதானக்குறுவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(M.M.) 2. Kind of paddy. See அன்னதானக்குறுவை. உணவளிக்கை.அன்னதான மகிலநற் றானங்கள். (கம்பரா.பாயி). 1. Giving away food in charity;
Tamil Lexicon
அன்னக்கொடை.
Na Kadirvelu Pillai Dictionary
    , ''s.'' The giving of  boiled rice as alms; [''ex'' தானம்.] Wils.  p. 4. 
Miron Winslow
    aṉṉa-tāṉam
n. id.+.
1. Giving away food in charity;
உணவளிக்கை.அன்னதான மகிலநற் றானங்கள். (கம்பரா.பாயி).
2. Kind of paddy. See அன்னதானக்குறுவை.
(M.M.)
DSAL