Tamil Dictionary 🔍

சன்னிரோதனம்

sanniroathanam


கடவுளது சான்னித்தியத்தை ஓரிடத்து நிறுத்துகை. தாவி லாவாகன சன்னிதான சன்னிரோதனந்தான். மேவவமைத்து (சிவரக. பசாசுமோ.11). Circumscribing the divine presence to a particular spot or place;

Tamil Lexicon


caṉṉirōtaṉam,
n. san-ni-rōdhana.
Circumscribing the divine presence to a particular spot or place;
கடவுளது சான்னித்தியத்தை ஓரிடத்து நிறுத்துகை. தாவி லாவாகன சன்னிதான சன்னிரோதனந்தான். மேவவமைத்து (சிவரக. பசாசுமோ.11).

DSAL


சன்னிரோதனம் - ஒப்புமை - Similar