ஊசிக்காது
oosikkaathu
ஊசித்துளை ; நுனித்தறியும் செவிப்பயன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுனித்தறியுஞ் செவிப்புலன். Loc. 2. Sharp ear, acuteness of hearing; ஊசித்துளை. 1. Eye of a needle;
Tamil Lexicon
ūci-k-kātu
n. id.+.
1. Eye of a needle;
ஊசித்துளை.
2. Sharp ear, acuteness of hearing;
நுனித்தறியுஞ் செவிப்புலன். Loc.
DSAL