சந்தோகன்
sandhokan
வேதம் ஒன்றால் மட்டும் அறியப்படும் பரம்பொருள். சந்தோகன்...சாமவேதி (திவ். பெரியதி. 5, 5, 9). 2. God, as One who can be realised only through Vēdas; சாமவேதத்துக்கு உரியவன். 1. Brahmin belonging to the sāma-vēda sect;
Tamil Lexicon
s. a sama-Vedin; 2. God, as one to be realized through the Vedas. சந்தோகசூத்திரம், Sutra prescribing the rituals of the Sama-Veda sect.
J.P. Fabricius Dictionary
cantōkaṉ,
n. chandō-ga.
1. Brahmin belonging to the sāma-vēda sect;
சாமவேதத்துக்கு உரியவன்.
2. God, as One who can be realised only through Vēdas;
வேதம் ஒன்றால் மட்டும் அறியப்படும் பரம்பொருள். சந்தோகன்...சாமவேதி (திவ். பெரியதி. 5, 5, 9).
DSAL