சந்திரவளையம்
sandhiravalaiyam
ஒரு விளையாட்டுக் கருவி ; தோற்கருவிவகை ; சந்திரவலயம் ; தொட்டில் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கு மேலிடத்து மாட்டுவதற்குரிய வளையவகை ; கிணற்றுள் வட்டமாக அமைத்து இறக்கப்படும் நெல்லிக்கட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோற்கருவிவகை. (சிலப்.3, 27, உரை.) 1. A kind of drum; . 2. See சந்திரவலயம். கிணற்றுள் வட்டமாக அமைத்து இறக்கப்படும் நெல்லிக்கட்டை. 4. A circulan frame of nelli tree fixed at the bottom of a well;
Tamil Lexicon
cantira-valaiyam,
n. id. +.
1. A kind of drum;
தோற்கருவிவகை. (சிலப்.3, 27, உரை.)
2. See சந்திரவலயம்.
.
3. Ring fixed on the ceiling of suspending a swing
தொட்டில் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கு மேலிடத்து மாட்டுகின்ற வளையவகை.
4. A circulan frame of nelli tree fixed at the bottom of a well;
கிணற்றுள் வட்டமாக அமைத்து இறக்கப்படும் நெல்லிக்கட்டை.
DSAL