Tamil Dictionary 🔍

சந்திரவலயம்

sandhiravalayam


சிலம்பு வடிவாயமைந்த வாச்சியவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொட்டில் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கு மேலிடத்து மாட்டுகின்ற வளையவகை. 3. Ring fixed on the ceiling of suspending a swing சிலம்புவடிவா யமைந்த வாச்சியவகை.(J.) Brass-ring filled with pebbles, worn on each thumb by a street-singer and used as a small tabour;

Tamil Lexicon


--சந்திரவளையம், ''s. [prov.]'' A brass ring filled with pebbles and used as a small tabour. They are held one on each thumb, by public singers, கைச்சிலம்பு.

Miron Winslow


cantira-valayam,
n. id. +.
Brass-ring filled with pebbles, worn on each thumb by a street-singer and used as a small tabour;
சிலம்புவடிவா யமைந்த வாச்சியவகை.(J.)

DSAL


சந்திரவலயம் - ஒப்புமை - Similar