சந்திரோதயம்
sandhiroathayam
நிலவினுதயம் ; குளிர்ச்சியைத் தரும் ஒருவகை மாத்திரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்திரன் உதிக்கை. 1. Moonrise; குளிர்ச்சியைத்தரும் ஓரு வகை மாத்திரை. (பதார்த்த. 1221.) 2. (Med.) A cooling pill;
Tamil Lexicon
நிலவுதயம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Moon-rise. ''(c.)''
Miron Winslow
cantirōtayam,
n. candra+udaya
1. Moonrise;
சந்திரன் உதிக்கை.
2. (Med.) A cooling pill;
குளிர்ச்சியைத்தரும் ஓரு வகை மாத்திரை. (பதார்த்த. 1221.)
DSAL