Tamil Dictionary 🔍

சரமண்டலம்

saramandalam


சுரமண்டலம். தம்புரு வீணை சரமண்டலம் (மான்விடு. 240). Curamaṇṭalam, a musical instrument;

Tamil Lexicon


s. a poisonous insect. சரமண்டலம் கடித்தால் பரமண்டலம், one hurt by such an insect would die.

J.P. Fabricius Dictionary


ஒருவாச்சியம்.

Na Kadirvelu Pillai Dictionary


cara-maṇṭalam
n. cf. சுரமண்டலம்.
Curamaṇṭalam, a musical instrument;
சுரமண்டலம். தம்புரு வீணை சரமண்டலம் (மான்விடு. 240).

DSAL


சரமண்டலம் - ஒப்புமை - Similar