Tamil Dictionary 🔍

சந்தாபம்

sandhaapam


சுடுதல் ; மனத்துன்பம் ; செய்த பாவத்திற்கு இரங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்த பாவத்துக்கு இரங்குகை. R. C. 4. Repentance, confession, penitence; சுடுகை. (திவா.) 1. Scorching, burning; மனத்துன்பம். சந்தாபந்த தீர்ந்த சடகோபன் (திவ். திருவாய். நூற். 15). 2. Distress, affliction; எண்வகை நரகங்களுள் ஒன்று. (சி. போ. பா. 2, 3, பக். 230.) 3. One of eight kinds of narakam, q.v.;

Tamil Lexicon


s. (R. C.) confession, penitence; 2. scorching, சுடுகை; 3. affliction, துயரம்; 4. a hell.

J.P. Fabricius Dictionary


, [cantāpam] ''s.'' Heat, ardency, fervor, வெப்பம். (சது.) 2. Distress, affliction, துன்பம். 3. ''[R. Cath. usage.]'' Repentance, contri tion, penitence, மனஸ்தாபம். W. p. 888. SANTAPA. ''(p.)''

Miron Winslow


cantāpam,
n.san-tāpa.
1. Scorching, burning;
சுடுகை. (திவா.)

2. Distress, affliction;
மனத்துன்பம். சந்தாபந்த தீர்ந்த சடகோபன் (திவ். திருவாய். நூற். 15).

3. One of eight kinds of narakam, q.v.;
எண்வகை நரகங்களுள் ஒன்று. (சி. போ. பா. 2, 3, பக். 230.)

4. Repentance, confession, penitence;
செய்த பாவத்துக்கு இரங்குகை. R. C.

DSAL


சந்தாபம் - ஒப்புமை - Similar