சந்தானச்சாபம்
sandhaanachaapam
சந்ததியில்லாமற் போகும்படி செய்யும் சாபம. (I. M. P. Tn. 328.) Curse that prevents progeny; குடும்ப முழுவதும் நசிக்கவொட்டாமல் பிறராற் பாதுகாக்கப்படுஞ் சிறு குழந்தை. (திவ். அமலனாதி. 5, வ்யா. பக். 64-65.) Child kept away in hiding or safe custody in order that the line may not become extinct by a catastrophe;
Tamil Lexicon
cantāṉa-c-cāpam,
n. id. +.
Curse that prevents progeny;
சந்ததியில்லாமற் போகும்படி செய்யும் சாபம. (I. M. P. Tn. 328.)
cantāṉa-c-cāpam
n. சந்தானம்+.
Child kept away in hiding or safe custody in order that the line may not become extinct by a catastrophe;
குடும்ப முழுவதும் நசிக்கவொட்டாமல் பிறராற் பாதுகாக்கப்படுஞ் சிறு குழந்தை. (திவ். அமலனாதி. 5, வ்யா. பக். 64-65.)
DSAL